மல்லை சி .ஏ .சத்யா
சத்யாவின் விவரம்
செயல்பாடுகள்
சேவைகள் & சாதனைகள்
விருதுகள்/சாதனைகள்
கௌரவ பதவிகளும் பொறுப்புகளும்
புகைப்படம்
முகவரி
01
விருதுகள்/சாதனைகள்
2001ல் சிறந்த பேரூராட்சி தலைவருக்கான விருது
2021 ல் சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் தன்னலமற்ற சமூக சேவைக்கான விருது
2005 ஆம் ஆண்டு சிகரம் விருது - புகழ்பெற்ற இந்திய டுடே ஊடகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் 15 இளம் தலைவர்களில் ஒருவராக அடையாள படுத்தப்பட்டவர்
2016 புதுகோட்டை கம்பன் கழகத்தின் இலக்கிய மாமணி விருது
2019 விஜிபி உலக தமிழ் சங்கத்தின் இலக்கிய விருது
1991 தற்காப்பு கலை தேசிய சேம்பியன்
2013 மஞ்சூரிய குங்பூவின் 25 ஆண்டுகள் தற்காப்பு கலையின் செயல்பாட்டிற்காக கிரேட் கிராண்ட் மாஸ்டர் லீ பதக்கம்
2016 தற்காப்பு கலையின் 30 ஆண்டுகள் செயல்பாட்டிற்காக சர்வதேச சோட்டகான் கராத்தே அகடாமியின் ஆர்.ஜெ.ஆர் விருது
2017 நேதாஜி சுபாஷ் கிராந்தி மஞ்ச் சார்பில் மாவீரன் நேதாஜி விருது
2017 மஞ்சூரிய குங்பூவின் போதி தர்மா விருது