மல்லை சி .ஏ .சத்யா
சத்யாவின் விவரம்
செயல்பாடுகள்
சேவைகள் & சாதனைகள்
விருதுகள்/சாதனைகள்
கௌரவ பதவிகளும் பொறுப்புகளும்
புகைப்படம்
முகவரி
01
கௌரவ பதவிகளும் பொறுப்புகளும்
வகிக்கும் பொறுப்புகள்
துணை பொதுசெயலாளர், மறுமலர்ச்சி திமுக
தலைவர், மல்லை தமிழ் சங்கம்
தலைவர், மஞ்சூரியா குங்பூ தற்காப்பு கலை
இயக்குனர், மாமல்லபுரம் அரிமா சங்கம்
மக்கள் அதிகார பொறுப்புகள்
1996 முதல் 2001 வரை மாமல்லபுரம் சிறப்புநிலை பேரூராட்சி மன்ற தலைவர்.
கெளரவ பதவிகள்
சொட்டகான் கராத்தே தற்காப்பு கலை
ஆசான் சிலம்பம் தற்காப்பு கலை
பாண்டியன் டங்சூடு கராத்தே தற்காப்பு கலை
செங்கல்பட்டு மாவட்ட குத்துசண்டை கழகம் போன்ற தற்காப்பு கலை அமைப்புகளின் கெளரவ தலைவர் பதவி வகித்து வருகிறார்
அணைத்து ஆட்டோக்கள் சங்க கௌரவ தலைவர்